நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை இந்த மூத்த நடிகரா.? இதுவரை வெளிவராத உண்மை தகவல் உள்ளே..!!

நடிகர் அரவிந்த்சாமி ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகனாக நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி தனது தொழிலே கவனித்துக் கொண்டு வந்துள்ளார் தற்பொழுது மீண்டும்

 

தனி ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார்.

மேலும், சினிமா பிரபலங்களை பற்றி ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியிடுவது கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் அரவிந்த்சாமியின் தந்தையின் பற்றி தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அவருடைய தந்தை வேறு யாரும் கிடையாது VD சாமி இன்று பலரும் கூறிய இருந்துள்ளார்கள். ஆனால், உண்மையில் இவருடைய தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார் தான். அதை அவரே சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.