என்னது, சிம்பு மனதுக்கு பிடித்த இந்த பிரபலத்துடன் இன்பச் சுற்றுலாவா.? 40 வயதில் இந்த இளம் பெண்ணுடன் இது தேவையா.?

2,907

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக குழந்தை பெறுவது நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் பெரியசாமி

 

இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்பு மனதுக்கு பிடித்த ஒரு நபருடன் வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்று இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.