நாம் இரண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்கலாம்.? அட்லியின் மனைவியிடம் கொச்சையாக பேசிய பிரபல நடிகர்..!!

இந்திய சினிமாவில் இன்று பிரபல இயக்குனராக மலம் மர தொடங்கி இருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜப்பான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

மேலும் இந்த வகையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளது. மேலும், மேடையில் பேசிக் கொண்டிருந்த ஷாருக்கான் பிரியா நன்றி நாம் ஒரு புது குழந்தையை பெற்றுக் கொள்வோம்.?

 

நான் இல்லை நீங்களும் ஆட்லீயும் சேர்ந்து.. தற்பொழுது நம்பர் நண்பர்கள் ஆகிவிட்டோம்.. நான் கோ ப்ரொடியூசர் ஆக சேர்ந்து கொள்கின்றேன் என்று கூறியுள்ளார். மேடையில் இப்படி கொச்சையாக எப்படி பேசுகிறார் என்று தற்பொழுது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.