விடிவி கணேசுக்கு இவ்வளவு அழகான ஒரு மகளா.? சினிமா நடிகை பொறாமைப்படும் பேரழகு.? வைரலாகும் நடிகரின் மகளின் புகைப்படம் உள்ளே..!!

சமீபகாலமாக மக்கள் மத்தியில் நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் நடித்தவர்கள். பலரும் இடம் பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் தனது திறமையை மட்டும் நம்பி சினிமாவில் ஏராளமான பிரபலமாகி இருக்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் தென்னிந்திய உலகில் தற்பொழுது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் குணசேத்திர நடிகராகவும் மனம் வந்து கொண்டிருப்பவர் தான் விடிவி கணேஷ் என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தயாரிப்பாளராக

 

தனது திரை வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதன் பிறகு தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ரெட் என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து

 

தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, போடா போடி, நீ தானே என் பொன்வசந்தம், கண்ணால் விட்டு தின்ன ஆசையா, நவீன சரஸ்வதி சபதம், இங்கு என்ன சொல்லுது

 

வானம், ரோமியோ ஜூலியட், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக தாண்டி வருபவர்கள்.

 

தங்களுடைய குடும்ப புகைப்படத்தை அவ்வளவு விலையில் இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய மகளுக்கு திருமணம் ஆகியுள்ளது. அந்த வகையில் திருமண புகைப்படத்தையும் தனது மகளிர் புகைப்படத்தையும் இணையத்தில் நடிகர்கள் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.