லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ..!! சினிமா நடிகை போன்றிருக்கும் பாடகி நித்யஸ்ரீ..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இறப்பு நிலை விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுவான் நித்யஸ்ரீ என்பவர். அதன் பிறகு இவர் தனக்கு என்று ஒரு youtube சேனல் ஒன்றை தொடங்கி

 

அதில் தனது குரலில் மூலம் பாடும் பாடல்களை வெளியிட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார். மேலும், இவர் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் திரையுலகில் பின்னணி பாடகி ஆக மனம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் கிட்டத்தட்ட 12 மொழிகளில் பாடலை பாடியுள்ளார். மேலும், இவர் ஒரு ஆல்பத்தை தயாரித்து நடிக்கும் போது சண்டை காட்சிகள் இருந்தது. அப்பொழுது இவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

 

அதன்பிறகு மூன்று தற்பொழுது பாடத் தொடங்கியுள்ளார். இப்படி பிரபலமாக திகழ்ந்தவர் இவர் தனது லேட்டஸ்ட் புகைபடத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைபடதன் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.