அடேங்கப்பா, நடிகர் நரேனுக்கு இப்படி ஒரு அழகான மனைவி மற்றும் மகளா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!!

தமிழ் சினிமாவின் சித்திரம் பேசுதடி அஞ்சாதே போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் நரேன் என்பவர். இவர் தமிழ் மொழியில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக

 

தெலுங்கு மற்றும் மலையாள மொழியலில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி மற்றும்

 

விக்ரம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தற்பொழுது கூறல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் 2007 ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு தன்மயா என்ற ஒரு மகள் இருக்கின்றார். கடந்த, ஆண்டுதான் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையை பிறந்துள்ளது நிலையில் சமீபத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன்

 

கொண்டாடி வந்துள்ளார்கள். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் அதன் முன்பாக எடுத்துக் கொண்ட சாய்பகால புகைப்படத்தையும் நடிகர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.