தெறி படத்தில் விஜயுடன் இணைந்த நடித்த முன்னணி நடிகர்.? அனைத்து காட்சிகளையும் நிக்கிய இயக்குனர்..!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தெறி. இந்த திரைப்படத்தின் விஜய்யுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். மேலும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் வல்லவற்றை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி என்ன ஒரு சில தகவல்களை வெளியாகி உள்ளது. நடிகர் யோகி பாபு இந்த திரைப்படத்தில் ஏராளமான காட்சிகள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், திரைப்படத்தின் நீளம் காரணமாக

 

அனைத்து காட்சிகளையும் இயக்குனர் அட்லி எடிட்டிங் மூலம் நீக்கியுள்ளார். அதன் பிறகு அட்லி நான் இனி எடுக்கும் அடுத்தடுத்து திரைப்படத்தில் கண்டிப்பாக நடிகர் யோகி பாபுவை நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.

 

அந்த வகையில் அடுத்தபடியாக அடுத்த மெர்சல், பிகில் மற்றும் ஜபான் போன்ற திரைப்படத்தில் யோகி பாபுவை நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஜவான் பிரமோஷன் விழாவில் யோகி பாபு தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.