நடிப்பிற்காக பாதியாக உடல் எடையை குறைத்த நடிகர்..!! உழைப்பிற்கு வெற்றி கிடைத்ததா.? வைரலாகும் தகவல் உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடையில் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று வரவில்லை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் மலையாள சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நிவின்பாலி என்பவர்.
இவர் பிரேமம் என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகிரினத்தில் மிகப்பெரிய அளவில் இடம் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு நேரம் பெங்களூர் டேஸ் இன்று அடுத்தடுத்து இளைஞர்கள் மத்தியில் நல்ல ஒரு சூப்பர் ஹிட் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தற்பொழுது மலையாளத்தைவிட தமிழ் சினிமாவில் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றார்.
அதன் அடிப்படையில் தற்போது மூன்று திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். மேலும், கொரோனா காலகட்டத்தில் உடல் எடை மிகவும் அதிகரித்து ஆளை பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். மேலும், பிரேமம் திரைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்த
இவரை பார்த்த பலரும் நீங்களே ஆளை அடையாளம் தெரியாதவருக்கு மாறி விட்டீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட அடுத்த படத்திற்காக 25 கிலோ எடையை குறைத்து சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…
Comments are closed.