தனுஷுடன் தனிமையில் இருந்த பிரபலம்.? இவர்களது விவாகரத்திற்கு காரணமே இந்த நிகழ்வு தான்.? அதுவும் இந்த பிரபலத்துடனா என்று அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான பிரபலங்கள் சர்சையில் சிக்கிக் கொண்டு வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் தனுஷ்.
இவரின் அடிப்படையில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றிகரமாக திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவள் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார் என்பது
அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாலணையாக பல ஆண்டுகளாக இருந்து கொள்பவர் தான் டிடி. இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே இருந்த
ஒரு பழக்கம் தற்போது பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தனுஷ் ஒரு முறை தொகுப்பாளர் வீட்டில் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. அந்த சமயத்தில் நடிகர் தனுசு
தனது மனைவியான ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள். திடீரென்று வீட்டிற்கு வந்த நடிகை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் டிடி இருவரும் ஒன்றாக இருந்தது பார்த்துக்கொள்ளார்..
அதன் அடிப்படையில் தான் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே விவாதத்தை ஏற்பட்டுள்ளதாக தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது. ஆனால், இது எந்தவருக்கும் உண்மை என்று தெரியவில்லை…
Comments are closed.