உங்களுடைய சைஸ் என்னவென்று மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்..!! அவருடைய ஸ்டைலில் பதில் அளித்த நடிகை..!! இப்படி ஒரு மோசமான கேள்வி தேவைதானா.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகளுக்கு அதுவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் மோசமாக நடிகைகளை நடத்தி வருகின்றார்கள். அதிலும் நடிகைகளுக்கு தோழியாகவோ அல்லது சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக கவர்ச்சியான

 

புகைப்படத்தை போட்டோ சூட்டுகளாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு அதன்மூலம் வளரும் வாய்ப்பை தேடி வருகின்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தங்களுடைய சினிமா வாய்ப்பிற்காக மட்டுமே தான் அப்படி செய்கின்றார் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

ஆனால், அதனை தவறான முறையில் நினைத்துக் கொண்டு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் தப்பான கேள்விகளை கேட்டு அவர்களை கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்  பிரபல நடிகை ஒருவருக்கு தவறான கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தி உள்ளார். கடந்த, 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் முழுவதும் நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்று வரை இந்த திரைப்படத்தை ரசிப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்து வருந்தவர் தான் ஷாலு ஷம்மு என்பவர். இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

 

ரெக்க, திருட்டுப் பயலே 2 போன்ற ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தமிழகத்தில் புகைப்படத்தை எடுத்து அதனை இணைத்து வெளியிட்டு வருகின்றார்.

 

அதன் மூலம் ஆவது பட வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

அதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேவலமாக ஒரு ரசிகர் உங்களுடைய மார்பக சைஸ் எவ்வளவு என்று கேட்டு உள்ளார். அதற்கு சற்றும் தயங்காமல் உங்ககிட்ட இருக்கிறதை விட பெருசுதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்…

 

Comments are closed.