அஜித்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன விஜயின் மகன்.? விஜய் சொல்லிக் கொடுத்துதான் மகன் பேசுகிறாரா என்ற சந்தேகம்.? இப்படி எல்லாம் பேச ஒரே காரணம் தான்..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவருடைய சினிமா பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது பல கஷ்டத்தை அனுபவித்து தான் இன்று பிரபல விடுகிறார்கள் அமர்ந்து கொண்டிருக்கின்றார்.
மேலும், இவருடைய பயணத்தில் ஆதரவாக அவருடைய தந்தை சந்திரசேகரும் உறுதுணையாக இருந்துள்ளார். மேலும், அப்பாவின் உதவியாள்தான் ஆரம்பத்தில் விஜய் திரை பயணத்தை ஆரம்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் வெளிய வருவதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்து கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து விஜயின் மகன் தற்பொழுது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
அதன் அடிப்படையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இவருக்கு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கின்றது திரைப்படத்தை ஒப்பந்தம் செய்த பிறகும்
முதல் படத்தில் பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அதைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கு ஒரே வார்த்தையில் அஜித் என்றால் கெத்து என்று முடித்துள்ளார். மேலும், என்னுடைய அப்பாவை தொடர்ந்து எனக்கு பிடித்த நடிகர்கள் என்றால்
அது அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என்று கூறியுள்ளார் இந்த தகவல் கேட்டு பல ரசிகர்கள் அப்பாவிற்கு பிடித்த நடிகர் என்ற காரணத்தினால் இவர் சொல்கிறாரா இல்லை உண்மையாகவே அவருக்கு பிடித்துள்ளது என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது…
Comments are closed.