என்னது, இவருக்காக தான் கனகா காத்திருக்கிறாரா.? கமல் கூட நடிக்காதவருக்கும் இதுதான் காரணமா.?
சினிமாவில் பிரபலங்கள் இருந்து வந்தவர்கள் ஒரு காலதுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் விலகி விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை கனகாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன், அதிசய பிறவி, விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட
பல திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை கனகா. இவர் சினிமாவில் நடித்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விலகி விட்டார். மேலும், நடிகர் கமலுடன் நடிகை கனகா நடிக்காததற்கு காரணம் அவருடைய அம்மா எடுத்து முடிவு தான்.
என்னுடைய மகளின் இமேஜ் பாதித்துவிடும் என்ற காரணத்திற்காக அவர் அப்படி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகை கனகா ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அது யார் என்று விவரம் இன்றுவரை யாருக்கும் தெரியாமல்.? ஒரு ரகசியமாக இருந்து வருகிறது.
அவருடன் சேர்ந்த வீடியோ நாட்டுக்கு சுற்றுலா செய்வது அதன் பிறகு அவருடன் தனிமையில் இருப்பது என்று இருந்து வந்துள்ளார். அதன் பிறகு யாரையும் அவருடைய வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளார்.
அதன் பிறகு காதல் தோல்வி அடைந்ததாக தனிமையில் இருந்து வருகிறார். இன்று வரை தனது காதலனுக்காக காத்துக் கொண்டிருப்பதாக பத்திரிக்கையாளர் பயில்வான் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது வைரளாக பரவி வருகின்றது…
Comments are closed.