இயக்குனர் வம்சியின் மனைவி யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இயக்குனர்..!!

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் வம்சி என்பவர். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர், காதல் அகர்வால், சமந்தா நடிப்பில் வெளிவந்த பிருந்தாவனம் என்ற திரைப்படம் மூலம் பிரபல இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக யுவடு தோழா போன்ற ஒரு சில திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் விஜயை வைத்து சமூகத்தில் இயக்கிய திரைப்படம் தான் வாரிசு.

 

இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நோடியுள்ளது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவ்வளவு விலையில் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட மாட்டார்கள்.

 

அப்படித்தான் இவரும் பல்லாண்டுகளாக தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாமல் இருந்து வந்துள்ளிருக்கும் நிலையில் முதல் முறையாக தனது குடும்பம் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.