விஜய் சேதுபதியுடன் ஒரு நாள் மட்டும் கூட போதும்.? ஆசையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட நடிகை..!!
சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் என்று அவர்களை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் கன்னடம் மலையாளம் படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடித்த குறுகிய காலகட்டத்திலேயே
தென்இந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸை பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் நடித்த திரைப்படம் எதுவும் பெரியளவு ரசிகர் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.
இதனை தொடர்ந்து சமிபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதன் மூல மேலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில்
உங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு நபரை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு நடிகை ஷில்பா நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு நாள் மட்டும் நடித்தால் கூட போதும் சம்பளமே வேண்டாம் என வெளிப்படையாக அடியே சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…
Comments are closed.