லாஸ்லியாவை சீண்டிப் பார்க்கும் கவினின் மனைவி.? கதை அப்படி போகுதோ.?
நடிகர் கவின் என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலமானர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட
பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு அதில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்டார் லாஸ்லியா என்பவரை காதலிப்பதாக கூறிவந்துள்ளார். அதன் பிறகு வெளியே வந்தவுடன்
இருவரும் தனித்தனி பாதையில் பிரிந்து அவருடைய வேலையை செய்ய தொடங்கிவிட்டார். இப்படி இருக்கும் பிரம்மாண்டமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் நடிகர் கவின் மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் கவினின் திருமண செய்தியை கேட்டு லாஸ்லியா யாராலும் காப்பாற்ற முடியாது.? என பதிவிட்டு இருந்தா. அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கவினின் மனைவி மோனிகா
அவர்கள் நான் கவினி அதிகாரப்பூர்வமாக மனைவி ஆகிவிட்டேன் என்று ஸ்டோரி வைத்துள்ளார். இதனை பார்த்தவுடன் பலரும் நடிகை லாஸ்லியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளீர்களா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…
Comments are closed.