தனுஷுடன் எத்தனை முறை நடந்தது.? ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை..!! புகைப்படத்துடன் வெளியிட்ட காட்சி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்தது. தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் சைவத்தில் ஒரு நடிகை தமிழ் சினிமாவில் பிரபலமாகி கொண்டு இருக்கின்றார்.

 

நடிகர் தனுஷ் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளம் ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தன் மாறன். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்துள்ளது.

 

அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக பேட்டை மாஸ்டர் ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடையது.

 

அதனை தொடர்ந்து தற்பொழுது ரசிகர்களை கவர்வதற்காக கிளாமர் புகைப்படத்தை அதிகமாக வெளியிட தொடங்கியுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பாக வலைத்தளத்தில் நடிகை மாளவிகா மோகன் ரசிகருடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது ஒரு ரசிகர் மாறன் திரைப்படத்தில் நடிகர் தனுசு உடன் எத்தனை முறை படுக்கையறை காட்சி நடித்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு இன்றைக்கு மாளிகை மோகன் சற்றும் தயங்காமல் அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார்…

 

 

Comments are closed.