23 வருடங்களாக அஜித்தை ஒதுக்கிய நடிகை..!! ஒரே படம். அதுவும் தோல்வி.? சினிமாவை விட்டு விலகிய நடிகை..!!
நடிகை ரம்பா ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டு இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் கிட்டத்தட்ட எட்டு மொழிகளில் நடித்து வந்துள்ளார்.
மேலும், பல முன்னணி நட்சத்திரம் ஜோடியாக ஏராளமான திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 15 வயதில் படிப்பை விட்டு ஹரிஹரனின் மலையாளத் திரைப்பட ஒன்று தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு அதித்துடன் சேர்ந்து ராசி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தில் பிறகு நடிகர் விஜயுடன் நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, என்றென்றும் காதல் போன்ற
மூன்று திரைப்படத்தில் அடியே ரம்பா நடித்துள்ளார். ஆனால், நடிகர் அஜித்துடன் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தான் நடித்துள்ளார். மேலும், ராசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி திரைப்படம் ஆக அமைந்துள்ளது.
அதன் பிறகு நடிப்பது கஷ்டம் என்று புரிந்து கொண்ட நடிகை ரம்பா அதன் பிறகு 23 வருடங்களாக நடிகர் அஜித்துடன் நடிக்காமல் அவரை ஒதுக்கி வந்துள்ளார் என்பது சினிமா மாவட்டத்திற்கு கூறப்படுகின்றது…
Comments are closed.