படுக்கை அறை காட்சி.. இந்த நடிகை என்னால் மிகவும் ஜாலியாக இருக்கும்.?

நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான முதல் படத்திலிருந்து திறமையை ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் தொடர்ந்து நடிப்பதற்காக வாய்ப்புகள் இருக்கு கிடைத்துள்ளது

 

பல திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடைபெற்று வந்துள்ளார். அதன் பின்னர் திடீரென அரசியலுக்கு வந்துள்ளார். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பகுதியில் வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.

 

இதனை தொடர்ந்து இப்பொழுது சமீப காலமாக இவர் வில்லன் கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரமும் காமெடி கதாபாத்திரத்தில் நேற்று நடிக்க தொடங்கியுள்ளார். அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும், சமயத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல நடிகைகளுடன் மோசமான படுக்கையறை காட்சி இருக்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

அதிலும் குறிப்பாக விஜய் படம் ஒன்றில் நடிகை ஸ்வேதாவை தூக்கி மத்தியில் போட்டு நடிக்க வேண்டும். அந்த சமயத்தில் நடிகை சிரித்து விடுவார்.. மிகவும் ஜாலியாக இருக்கும் என்று அவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.