லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றால் இந்த நடிகைகள் தான்.? நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகை..!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கஸ்தூரி. இவர் நடிகை மட்டுமல்லாமல் தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் அரசியல் கட்சிகள் இணைந்துள்ளார் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் குழந்தை கூட சொல்லும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நடிகைகளின் யார்

 

சூப்பர் ஸ்டார் என்று கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகைகளை பொறுத்தவரையில் அந்த நடிகைக்காக அந்த படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவர் நடித்து படம் ரெடியாகிறதோ அவர்களை தான்

 

சூப்பர் ஸ்டார் என்று சொல்ல வேண்டுமென்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த காலகட்டத்தில் எந்த நடையும் இல்லை ஆரம்ப காலகட்டத்தில் கே பி சுந்தராம்பாள் மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அடித்த பல படங்களில்

 

அவரை சுற்றி தான் கதை அமையும். அதன் பிறகு விஜயசாந்தி சொல்ல முடியும் இந்த இரண்டு பேரு தான் என்னை பொறுத்தவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லி நடிகை நயன்தாராவை அசிங்கப்படுத்தும் வகையில் கஸ்தூரி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.