சூர்யாவுக்கு என்னை விட இரண்டு வயசு அதிகம்.. இருந்தாலும் நான் அம்மாவாக நடித்தேன்.? வெளிப்படையாக நடிகை வெளியிட்ட வீடியோ பதிவு உள்ளே..!!
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. மேலும், சூர்யாவை விட இரண்டு வயது குறைவாக இருக்கும் நடிகை அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் சூர்யாவுக்கு சரியான
அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஒரு ஹீரோவாக அவரை நினைத்து படம் தான் நந்தா. அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியானது. அந்த திரைப்படத்தில் சூரியாவுக்கு அம்மாவாக நடித்தது நடிகை ராஜஸ்ரீ.
இவர் கருத்து மாறிட்ட திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். பல திரைப்படத்தில் நடித்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரை மூலம் டிஎன்டி கொடுத்துள்ளார்.
மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார். சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி வீட்டில் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய திரை வாழ்க்கை பற்றி பலவற்றை தெரிவித்துள்ளார்.
நான் நந்தா திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்து வந்துள்ளார். மேலும், என்னை விட இரண்டு வயசு பெரியவர் என்றாலும் அவருக்கு நான் அம்மாவாக நடித்துள்ளேன்.
நான் படப்பிடிப்பு இப்போது நான் சூர்யாவை அண்ணா என்று கூப்பிட்டால். அப்படி கூப்பிடக் கூடாது என்று சொல்வார் இந்த தகவல்களை சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் எழுதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…
Comments are closed.