சீரியல் நடிகர் ஞானமின் மனைவி யார் தெரியுமா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!!
இந்த காலகட்டத்தில் இருக்கும் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் இன்று பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இன்று தனக்கென்று ஒரு அடையாளத்தை அதன் மூலம் ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார்கள்.
மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆனந்தம் என்ற சீரியல் மூலம் அதிகமான ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் ஞானம் என்பவர். இவர் பல வருடங்களாக சின்னத்திரையில் நடிகராக நடித்து வருகின்றார்.
மேலும், ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கலர்ஸ் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற அந்த நேரத்தில் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாபெரும்
பிரபலமான சிந்துஜாவை காதலித்து இரண்டாயிரத்தி ஏழாம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு சென்னை துறை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் இவர் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இவர் சமூக காலமாக
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து முதல் முறையாக இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படியான சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.