என்னது, இந்த நடிகரின் சொத்து மதிப்பு 3000 கோடியா.? இந்திய அளவில் சினிமாவில் கோடீஸ்வரர் இவர் தான்.? வியப்பில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் நாகார்ஜுனா என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த

 

தனக்கென்று ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழிலும் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய

 

சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவருக்கு கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஒரு படத்துக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக இங்கே வருகின்றார்.

 

இது மட்டுமல்லாமல் விளம்பர படங்களுக்கு இரண்டு கோடி ரூபாயும் வாங்கி வருகிறார். மேலும், ஒரு சில நடிகர்கள் 100 கோடி ரூபாய் சொத்து வாங்கி இருந்தும். இவர் எப்படி 3000 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 

இவர் சினிமாவை தாண்டி பல தொழில்கள் செய்து வருகின்ற அந்த வகையில் ஹைதராபாத்தில் சொந்தமாக அன்னபூர்ணா சினிமா ஸ்டூடியோ ஒன்று வைத்துள்ளார். அதன் மூலமும் கோடி கணக்கான ரூபாய் இவருக்கு வந்து கொண்டிருக்கின்றது…

 

Comments are closed.