நானும் இதை அனுபவித்தேன்.? பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை சொன்ன நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் பலரும் கிடைக்கும் வாய்ப்பு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அந்த வகையில் ஏகன், கோ, கோவா போன்ற திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை பியா பாஜ்பாய் என்பவர். இவர் இந்த திரைப்படத்தில் எல்லாம் நீண்ட கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றாலும்

 

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று அடையாது ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகை சமந்தா உடல்நிலை பற்றி அவர் சில தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்

 

ஒரு சில மாதங்களுக்கு முன்பாக நடிகை சமந்தா மயோசிஸ் எனப்படும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதை அறிந்த பல திரைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருந்தார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து தற்போது மீண்டும் சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா

 

எந்த வித துன்பத்தை அனுபவித்து வந்தாரோ எனக்கும் தற்பொழுது அப்படி ஒரு நோய் இருந்து வருகின்றது. அவரை போன்று நானும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.