பிரேம்ஜி வளர விடாமல் தடுத்த யுவன்.? பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உடைத்த வெங்கட் பிரபு..!!
இயக்குனர் வெங்கட் பிரபு கங்கை அமரனின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அவரைத் தொடர்ந்து அவரது இரண்டாவது மகன் பிரேம்ஜி ஒரு நடிகராகவும் இசையமைப்பாளராகவும் மனம் வந்து கொண்டிருக்கின்றார்.
இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் தொழிலை தான் தேர்வு செய்தார். ஆனால், அதனை யுவன் சங்கர் ராஜா தடுத்து நிறுத்தியுள்ளார் என்று சமீபத்தில் பங்கே பிரபு தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஏராளமான ஹாம் வீடியோக்களை எடுப்பார். அந்த சமயத்தில் ஒரு வீடியோவை பார்த்து
நடிகர் சிம்பு அவருடைய வல்லவன் படத்தில் பிரஞ்சியை நடிக்க வைத்தார். அதன் பிறகு சென்னை 600028 படத்தில் பிரேம்ஜி நடித்து கூட ஒரு விபத்து தான். அந்த கதை அந்த கதாபாத்திரத்தில் முதலில் யுவனை தான் நடிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால், சரியாக நடிக்கவில்லை.
அதன் பிறகு தயாரிப்பாளர் கூட பிரேம்ஜியை நடிக்க வைத்து விடலாம் என்று தேர்வு செய்தார். அந்த கதாபாத்திரத்தில் கிரிக்கெட் தெரியாத ஒரு நடிகராக இருக்க வேண்டும்.? அதே மாதிரி தான் நடிகர் பிரேம்ஜிக்கும் கிரிக்கெட் தெரியாது.?
ஆனால், தெரிந்தபடி காட்டிக் கொள்வார். அதனால், அந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் சரியாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தோம். மேலும், பிரேம்ஜியும் யுவனும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அவன் என் படத்தில் நடிக்கவில்லை என்றால்
பிரேம்ஜி இசையமைப்பாளராக இருக்கலாம் அப்படி நடித்த அவர் அந்த படத்திற்கு இசையமைப்பாளராக கூடாது என்று இவர்கள் இருவருக்கும் இடையே எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்…
Comments are closed.