நான் இவரைத்தான் முதலில் காதலித்தேன்.? திருமணம் வரை சென்ற காதல்..!!

நடிகர் விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஒன்ஸ்மோர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் சிம்ரன். இந்த திரைப்படத்திற்கு பிறகு நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி என

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்பொழுது ஒரு சில திரைப்படத்தில் குணத்தை திறக்காத பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து அடியே சிம்ரன்

 

முதன் முதலில் நடிகர் அப்பாஷை காத்து வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இவர்களது காதல் திருமணம் வரை சென்று வென்று விட்டதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.