விஜயகாந்த் இல்லை என்றால் இன்று என் குடும்பமே இல்லை.? முன்னணி நடிகராக இருந்து என்ன பலன்..!! வியக்க வைக்கும் தகவல் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். தனது திறமையின் மூலம் மட்டும் மக்கள் மத்தியில்

 

தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை விரிவு படுத்திக் கொண்டுள்ளார். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற நடிகர்களுக்கு போட்டியாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், விஜயகாந்த் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

 

நடிகர் விஜயகாந்தின் கடைசி படம். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு முழு நேரமாக அரசலில் தனது கவனத்தை செலுத்தி வந்துள்ளார். மேலும், இவர் சினிமாவில் இருந்த பொழுது பல குடும்பங்களுக்கும்

 

பல சிறிய நடிகர்களுக்கும் உதவி செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு பிரபல நடிகரின் தந்தை தனக்கு விஜயகாந்த் உதவி செய்ததை மறக்காமல் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது நடிகர் தனுசுவின்

 

தந்தை கஸ்தூரி ராஜா தான். என்னுடைய இரண்டாவது மகள் மருத்துவ சீட்டுக்காக பரீட்சை எழுதி ஒரு மார்க் குறைந்துவிட்டது. சீட்டு தர மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.அதன் காரணமாக அவரது மகள் அழுது கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த விஜயகாந்த் என்ன பிரச்சனை என்று கேட்டார்.

 

அதற்கு அவர்தான் தெரியும் எல்லா விஷயத்தையும் சொன்னால். அதன் பிறகு என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். அங்கு அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தால் ராமச்சந்திரா கல்லூரி உடையார் அவரை வீட்டிற்கு அழைத்து இவரது மகளுக்கு ஒரு மருத்துவ சீட்டு வாங்கி கொடுத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.