அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்த திருமணமான நடிகர்..!! அந்த நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்த அனுஷ்கா.?
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம் என்ற படத்தின் சூட்டிங் பொழுது நடிகர் ஆர்யா அனுஷ்காவை ஒரு தடையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், நடிகை அனுஷ்கா சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
அதன் பிறகு ஆர்யா நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு பாகுபலி திரைப்படத்தின் பொழுது அனுஷ்கா நடிகர் பிரபாஸ் இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்பட்டது.
அதன் பிறகு நடிகை அனுஷ்கா பிரபாஸ் உடன் லிவ்விங் டுகெதர் என்ற முறைப்படி வாழ்ந்து வந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் இதைப் பற்றி எந்த ஒரு பதிலும் அதன் பிறகு தெரிவிக்கவில்லை…
Comments are closed.