ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு நடிகை.? வேறு வழியில்லாமல் சம்பளத்தை கொடுத்த தயாரிப்பாளர்.. இந்த நடிகைக்கா எவ்வளவு சம்பளம் என்று கேட்கும் ரசிகர்கள்.?

ஹிந்தி சினிமா உலகில் இன்று ஏராளமானவர் மிகவும் பிரபலமாகி தமிழ் சினிமாவில் ஒன்றா அல்லது இரண்டு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி ராவ்டேலா.

 

இவருக்கு தற்பொழுது மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் நிலையில் instagram-யில் அவரை 66 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்பற்றி வருகின்றார்கள்.

 

தென்னிந்திய டாப் நடிகர்களை விட இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் ஊர்வசி தி லெஜன்ட் படத்தில் வில்லையாக நடித்திருப்பார் என்று குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய சம்பளம் பற்றிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதனை கேட்டு உடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். தற்போது தெலுங்கு நடிகர் ராம் என்பவர் நடிக்கும்

 

ஒரு திரைப்படத்திற்கு ஐட்டம் பாடல் ஒன்றுக்கு ஊர்வசி மிகவும் கவர்ச்சியாக நடனமாட இருக்கின்றார். அந்த படத்திற்கு சம்பளமாக தயாரிப்பாளர்களிடம் கேட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அது என்னவென்றால் படத்தில் 3 நிமிடம் மட்டும் வரும் பாடலுக்கு கிட்டத்தட்ட மூணு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளரும் வேறு வழியில்லாமல் அந்த தொகையை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.