ஜில்லுனு ஒரு காதல் படம் நான் நடிக்க வேண்டியது.? சூர்யாவிடம் மல்லு கட்டிய நடிகை..!! பின் கடைசியில் நடந்தது இதுதான்.?
நடிகை அசின் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜயுடன் இணைந்து போக்கிரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பின் நடிகர் சூர்யாவுடன் கஜினி திரைப்படத்தின் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஹிந்தியில் ஒன்று இரண்டு திரைப்படங்கள் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக திருமணம் செய்து கொண்டு விலகி விட்டார்.
மேலும், அசின் நடித்த திரைப்படங்களை தேர்வு செய்தது அவரது அப்பா தான். அந்த வகையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அடிக்க கொடுத்துள்ளார். அந்த வகையில் அசினும் நடித்து பிரபலமானார்.
மேலும், ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஆசினை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள். ஆனால், அசினின் தந்தை ஜோதிகா நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் அசின் அடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா கடைசியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு. அசின் நடிக்க இருந்த கதாபாத்திரத்தை அதன் பிறகு நடிகை பூமிகாவின் நடிக்க வைத்துள்ளார்கள் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது…
Comments are closed.