நடிகை நமீதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நமீதா..!!
தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகை நமிதாவிற்கு என்று ஒரு தனி இளைஞர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சினிமாவிற்கு வந்து குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின்
மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு இவர் 2017 ஆம் ஆண்டு விரேந்திர என்பவரை
காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்புகள் கூறிய தொடங்கியவுடன் தனியார் தொலைக்காட்சியில் நடுவராக சில காலங்கள் பணியாற்றி வந்துள்ளார்.
அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலமும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து வந்தார். ஆனால், அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமிபகாலமாக திரை பிரபலங்கள்
தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது சிறு வயது புகைப்படம் ஓ இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைக்கு நமிதாவின் தனது கணவருடன் சங்க காலத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் திருமண புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.