மறைந்த பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகன் யார் தெரியுமா.? என்னது, இந்த பிரபலம்தான் நம்பியாரின் மகனா.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் நல்ல திரைப்படமாக வருவதற்கு அந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிப்பவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் அதேபோன்று வில்லன் கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பிலிருந்து வந்துள்ளது.

 

அந்த வகையில் 70 மட்டும் 80 காலகட்டத்தில் பிரபல வில்லனாக மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் மறைந்த பழம்பெரும் நடிகர் நம்பியார் என்பவர்.

 

இவர்கிட்டத்திட்ட தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக மேடை நாடகங்களில் தனது பயணத்தை தொடங்கி

 

அதன் பிறகு சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பழம்பெரும் நடிகர் நம்பியார் 2018 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், இவர் ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு ஒரு சுகுமாரன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். மேலும், அவர் ராணுவ பயிற்சியாளராக பணியாற்றி இருக்கின்றார். மேலும் நம்பியாரின் மகன் அவருக்கு முன்பாகவே 2012 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் வந்து விட்டார். இதோ அவரின் புகைப்படம்…

 

Comments are closed.