சற்றுமுன் விபத்தில் சிக்கிய இளம் நடிகை..!! என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழிகள் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் பல நடிகைகள் அந்த வகையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் என்பவரும் ஒருவர். இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ஹலோ என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் சிங்கப்பூரில் தனது படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள ஒரு நாடக குழுவில் பணியாற்றி அதன் பிறவியின் இந்திய சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் இரண்டு படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்

 

பொழுது ஆக்சன் காட்சி ஒன்று விபத்தில் சிக்கி உள்ளார். அந்த சமயத்தில் அவரது கையில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

Comments are closed.