கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா.? தகவலை அறிந்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தானடி கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த, சில ஆண்டுகளாக பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார் தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் தற்பொழுது நடிகை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களுக்குள் திரையரங்கில் வெழியாக இருக்கின்றது.

 

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது ஒருவரை காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்பந்தத்துடனும் ஒரு சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல தகவல்களை இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது.

 

ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தற்பொழுது பல வதந்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் பரவப்பட்டிருக்கின்றது அதில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரோட மிகவும் நெருக்கமாக இருக்கும்

 

புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனை பார்த்தவுடன் இவரைத்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகின்றார். கூடிய ஒரே திருமணம் செய்து கொள்ள போகின்றாய் என்று பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள். இதோ அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.