இயக்குனர் விக்னேஷ் சிவனின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? முதல் முறையாக அம்மா மட்டும் தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவர் ஒரு திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து போடா போடு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்திற்கு அடுத்தபடியாக 2014 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் 2018 ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படத்தில் இயக்கி உள்ளார்.

 

சமீபத்தில் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடிகை நயன்தாராவை காதலித்து வந்து சமீபத்தில் தான் இருவரும் பிரம்மாண்டமாக

 

திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு தற்பொழுது இரட்டை மகன்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக இவர்களது திருமணத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்பு அமையவில்லை நயன்தாராவுக்கும் சரியாக

 

வாய்ப்பில் கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக தனது அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.