திருமணத்தைப் பற்றி முதன்முறையாக பேசிய நடிகர் ரம்யா பாண்டியன்.! மாப்பிள்ளை இந்த பிரபல நடிகரா.? வியக்க வைக்கும் நடிகையின் தகவல்..!!

நடிகை ரம்யா பாண்டியன் என்பவர் ஜோக்கர், ஆண்தேவனை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் நடித்து அதன் பிறகு பெரிதாக இவருக்கு மக்கள் பட்டியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு மொட்டை மாடியில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு

 

அதன் மூலம் இணையதளத்தில் மிகவும் வைரலானார். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவு வரவேற்பு பெற்ற

 

அதன் பிறகு அதை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல ஆண்டுகளுக்கு போட்டியாக இவர் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்ட பொழுது திருமணம் பற்றி பேசி இருக்கின்றார். நான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன் என்று கூறியுள்ளார். இப்போது என் வாழ்க்கையில் யாரும் இல்லை நான் சிங்கிளாகத்தான் இருக்கின்றேன்.

 

ஒருவரை எனக்கு இப்படி இருக்க வேண்டும் என்றால் அவரது பர்சனாலிட்டியை வைத்து தான் பிடிக்கும் என்று நடிகை ரம்யா பாண்டியன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ நீங்களே பாருங்கள்…

 

Comments are closed.