அடடே, விஜய் யேசுதாஸின் மனைவி இந்த பிரபலம் தானா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!!
சினிமாவை பொருத்தவரை எத்தனையோ பின்னணி பாடகர் திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் யேசுதாஸ் என்பவர். இவருடைய மகன் தான் விஜய் யேசுதாஸ்.
இவர் ஒரு மலையாள பின்னணி பாடகர் ஆவார். மேலும், தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி திரைப்படத்தில் வில்லன் ஆகவும் நடித்துள்ளார். இவர் ஐந்து வருடங்களாக துபாயை சேர்ந்த தர்ஷனா என்பவரை
தீவிரமாக காதலித்து வந்து அதன் பிறகு இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவரது திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் பல தகவல்கள் இணையதளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வந்தது. மேலும், இந்த விஷயத்தை இவர்கள் இருவரும் முற்றிலுமாக மறுத்துள்ளார்கள்.
இது அனைத்தும் பொய்யான தகவல் என்று சொல்லிவிட்டு தனது மனைவினுடன் சமீபகாலத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…
Comments are closed.