இன்று வரை சர்ச்சையில் சிக்காத நடிகை..!! இன்றும் நடிகையை கொண்டாடும் ரசிகர்கள்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் அடுத்தபடியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடன் நடித்த சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்தவர். இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காது பலருக்கும் வியப்பாக இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு ஏராளமான சிரமங்கள் இருந்தது அதையும் மீறி அவர் சாதிக்க பல சூப்பர் ஹிட் படங்கள் துணையாக இருந்தது. அந்த வகையில்

 

அவருடன் சேர்ந்து நடித்தவர் தான் நடிகை தேவயானி. அந்த திரைப்படம் தான் காதல் கோட்டை. அந்த திரைப்படத்தின் நடிகர் அஜித்திற்கு நடிகை தேவையான ஜோடியாக நடித்து வந்துள்ளார். நடிகர் அஜித்துடன் படபிடிப்பில் சகஜமாக

 

அனைத்து நடிகைகளும் பேசுவார்கள். ஆனால், தேவையானி மட்டும் அப்படி கிடையாது படப்பிடிப்பிற்கு வருவார் வந்தவுடன் அவரின் காட்சிகள் அவருடன் சேர்ந்து நடித்துவிட்டு யாரிடமும் பேசாமல் சென்று விடுவாராம்.

 

இன்று வரை இவர் சினிமாவில் எந்த ஒரு பார்ட்டிக்கும் சென்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுக்கவும். இவர் படவில்லை அதன் பிறகு இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள

 

திருமணத்திற்கு பிறகு இவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். சில காலங்கள் இவர் பள்ளியில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். அந்த வகையில் அதிகமான சீரியல்களில் தற்போது நடித்து வருகின்றார்…

 

Comments are closed.