முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட பூமிகா..!! ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வளர தொடங்கி உள்ளவர்கள் அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகள் பெற்று சினிமாவில் நடித்து வருவார்கள். அதன் பிறகு திடீரென்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சினிமா விட்டு விலகி விடுவார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பத்ரி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா என்பவர்.

 

இவர் முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படமாக கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை இவர் ஏற்படுத்திய கொண்டுள்ளார். அந்த திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தின்

 

மூலம் பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், இவர் தென்னிந்தியா திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகும் ஒரு சில ஆண்டுகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் சினிமா விட்டு விலகி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு ஒரு மகன் இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை நடிகை பூமிகா இணையத்தில் வெளியிட்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.