ஆசை மச்சான் அழகு மச்சான் பாடலுக்கு நடுக்கடலில் கு த்தாட்டம் போட்ட ஆர்யா மனைவி சயீஷா வைரல் ஆ கும் வீடியோ!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சுமீத் சைகல். இவரின் மகளாக இருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானார் சாயிஷா.அப்படத்திற்கு பிறகு தமிழில் வ ன மகன் படத்தின் மூலம் ஜெயம்ரவி படத்தில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதன்பின் கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்தார். இப்படத்தின் மூலம் இருவரும் கா த லில் இருந்து வந்தனர். இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த வருடம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு. கொ ரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊ ரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சயீஷாவும் ஒருவர். லாக்டவுனுக்கு துவங்கிய நாளிலிருந்தே சயீஷாவின் நடனம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

கேக் செய்வது, உடற்பயிற்சி போன்ற வீடியோக்களை வெளியிட்ட அவர், தற்போது நடுக்கடலில் கப்பலில் ஆடிய நடனத்தை வெளியிட்டார். சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.ர சிகர்களின் லைக்குகளை குவிக்கும் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது

 

Comments are closed.