தன்னுடையா ஆ பாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதி ர்ச்சிக்கு முற்றுபுள்ளி வைத்த பிரபல பாடகி..!

தற்போது உலகமெங்கும் கொ ரோனா வைர ஸால் அவஸ்தைப்பட்டு வரும் இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் சில இடங்களில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊரடங்கு புதுப்பிக்க பட்டாலும். குரானா வை ரஸ் தா க்கம் தற்போது நம் நாட்டில் அதிகரித்து கொண்டே போகிறது.இந்நிலையில் உலக வை ரஸ் தாக்கத்தில் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் விளைவாக மக்கள் தனது பொருளாதாரம் மற்றும் ஊதியத்தை இழந்து க ஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இதேபோலதான் சினிமா பிரபலங்களும் தற்போது ஊரடங்கு புதுப்பித்து அதன் காரணமாக படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இவர்களுக்கு பொழுதுபோக்கு என்னவென்றால் அது சமூக வலைதளம் தான்.முகப்புத்தகத்தில் மிகக் கேவலமான தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டதன் காரணமாக அவருடன் நட்பில் இருக்கும் 4 லட்சம் ரசிகர்களும் அ திர் ச்சியில் உள்ளார்கள்.

ஆனால் இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னுடைய முகப்புத்தகம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது நான் வெளியிட்ட புகைப்படம் அல்ல இதனை நான் டெலிட் செய்து விடுகிறேன் எனவும் இந்த சர் ச் சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார்.மேலும் பாடகி ஸ்மிதா ஃபேஸ்புக் சப்போர்ட் டீமுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய முகப்புத்தகத்தை பாதுகாப்புடன் திரும்ப பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் சினிமா பிரபலங்களுக்கு இதுபோன்ற பல்வேறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இதனால் நல்ல பிரபலங்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

Comments are closed.