சற்று முன் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகர் மரணம்..!! இரங்கல் தெரிவிக்கும் முன்னணி பிரபலங்கள்..!! அதிர்ச்சியில் உள்ள திரை பிரபலங்கள்..!!

சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திரையரங்கங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் பிரபல இயக்குனரும் பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா என்பவர்

 

இன்று சற்றுமுன் திடீர் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 69 வயது தான் ஆகின்றது. சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. கடந்த, சில மாதங்களாகவே

 

இவர் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அதன் அனுபவத்தின் அடிப்படையில் 40 திரைப்படங்களுக்கும்

 

மேல் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ரஜினி ஊர் காவலன் உள்ளிட்ட பணத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து

 

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரது மறைவு சினிமாவட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது மறைவிற்கு பல முன்னணி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.