ரஜினி என்னை வீட்டுக்கு அழைத்து அசிங்கப்படுத்தினார்.? நீங்க எல்லாம் இப்படி பண்ணுவீங்க என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை..!!

நடிகர் ரஜினி இன்று வரை தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரும் கவர்ந்து வருகின்றார். இவரது நடிப்பு தற்போது ஜெயிலர் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. மேலும், இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அருணாச்சலம். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக முதலில் ரகுவரன் நடிக்க எடுக்கவில்லை.

 

அதற்கு முன்பாகவே ரஜினி வேறொருவரை தேர்ந்தெடுத்துள்ளார்.அந்த வகையில் பி வாசு இயக்கப் போவதாக இருந்தது. பிறகு சுந்தர் சி இயக்கத்தில் இந்த படம் வெளிவந்தது. அதன் காரணமாக நேரில் அழைத்து என்னை ரஜினி அசிங்கப்படுத்தி விட்டார் என்ற நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

 

இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் தனது வாழ்க்கை முழுவதும் துணை வேடத்திலேயே நடித்து விட்டார். மேலும், பல திரைப்படத்தில் வில்லன் ஆகவும் நடித்து அசதி இருப்பார். இவருக்கென்று ஒரு தனி கூட்டமே இருந்து வருகின்றது.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் ரஜினி தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறியுள்ளார். அந்த வகையில் அருணாச்சலம் என்ற திரைப்படத்தில் முதலில் நான் தான் வில்லனாக நடிக்க இருந்தது. அதற்கு ரஜினி தான் என்னை தேர்ந்தெடுத்து.

 

அதன் பிறகு இயக்குனர் மாற்றத்தின் காரணமாக என்னை ரஜினி நேரில் அழைத்து வில்லன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்துவிட்டு நீங்கள் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். ஒரு நடிகராக நான் மிகவும் வேதனை அடைந்தேன். ரஜினியா இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் அந்த சமயத்தில் சற்று அதிர்ச்சியாகி விட்டேன்…

 

Comments are closed.