நடிகை தேவயானியை இப்படி ஒரு ஆடையில் பார்த்துள்ளீர்களா.? சினிமாவில் கூட இப்படி நடித்தது இல்லை..!! பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே..!!

நடிகை தேவயானி மலையாள சினிமா மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் தமிழில் தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகை தேவயானி அறிமுகமானார். தற்போதைய வெறியால் ரியாலிட்டி ஷோவில்  நடுவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் சில விளம்பரத்திலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

 

புது புது அர்த்தங்கள் என்ற தொடரிலும் நடித்து வருகின்றார். மேலும், இவர் கோலங்கள் என்ற தொடரில் நடித்து பெரியளவு ரசிகர்களை கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன்

 

ஜோடி சேர்ந்து நடித்து வந்துள்ளார். அந்த வகையில் நடிகர் அஜித்துடன் காதல் கோட்டை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இவர் பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் மாடனுடைய அணிந்ததே கிடையாது. இந்த வகையில் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் இருக்கும் படியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி உள்ளது. அதனைப் பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளார்கள்…

 

Comments are closed.