சத்தமே இல்லாமல் எத்தனை பேருக்கு வீடு கட்டி தரும் விஜய் சேதுபதி..!! இதனை வெளிப்படையாக சொன்ன இயக்குனர்..!!

224

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஒரு நிரந்தரமிடமும் பிடிப்பதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று எந்த திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமான. அந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ஏராளமான ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

 

மேலும், பொது நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் பொழுது பெரிதாக பந்தா காட்டாமல் சராசரி மனிதன் போன்று தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். மேலும், அவரது ரசிகர்களிடம் சகதமாக பழகக் கூடிய ஒருவர் இப்படி நிலையில் இயக்குனரும் பெப்சி அமைப்பின்

 

தலைவருமான ஆர்கே செல்வமணி விஜய் சேதுபதி பற்றி ஒரு சில தகவல்கள் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு சிலர் சின்ன உதவி செய்துவிட்டு. அதனை பெரிதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால், இவர் இவ்வளவு பெரிய உதவி செய்துவிட்டு

 

எந்த ஒரு செயலும் செய்யாதது போன்று இருந்து வருகின்றார். என்னவென்றால் பெப்சி அமைப்பின் மூலம் அந்த யூனியனை சேர்ந்த 250 பேருக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்கான திட்டத்தில் பணம் கொஞ்சம் குறைபாடாக இருந்தது.

 

அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் உதவி கேட்டார்கள். அதற்கு ஒரு ஆளுக்கு 50 ரூபாய் கணக்கில் 250 பேருக்கும் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். அதனை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.