விவாகரத்து பெற்றதை கோலாகலமாக கொண்டாடிய நடிகை..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஷாலினி என்பவர். தனது விவாகரத்து பெற்றதே அறிவிக்கும் வகையில்
போட்டோ சூட் ஒன்று நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. மேலும், அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்.
மேலும், முள்ளும் மலரும் என்ற தொடரில் மூலம் மிகவும் பிரபலமான இவர் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெரிதாக நடிகர் நாடிகள் விவாகரத்து பெற்றால் கூட
அதை பெரிதாக பேச மாட்டார்கள். ஆனால், சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை பல விதத்தில் கொண்டாடி வருகின்றார். அந்த வகையில் திருமண புகைப்படத்தை கிழிப்பது கையில்
மது பாட்டிலில் புகைப்படம் எடுப்பது போன்ற பல வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…
Comments are closed.