என்னது, இந்த இயக்குனரை தான் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் ரச்சிதா.? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த தொடர்பு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.

 

அதன் பிறகு இவர் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியளராக கலந்து கொண்டு தனது சிறப்பான போட்டியை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும், அந்தத் தொடரில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால்

 

இவள் இருவரும் திருமணம் செய்ய போகின்றார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது வெறும் நட்பாகவே போய்விட்டது. இப்படி ஒரு நிலையில் இவர் சீரியல்

 

இயக்குனரை ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து இவர் தற்பொழுது இலங்கையில் படப்பிடிப்பில் இருக்கும்

 

புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக ஒரு குழந்தையை தடுத்த பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வகையில் கூடிய விரைவில்

 

இவர் இரண்டாம் திருமணம் செய்ய போகின்றார் என்று பல தகவல்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றது. ஆனால், இது உண்மையா என்று தெரியவில்லை.? இதற்கான விளக்கமும் நடிகை ரச்சிதா தெரிவிக்கவில்லை…

 

Comments are closed.