நடிகை தேவதர்ஷினியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? கணவர் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் இருந்து படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகை தேவதர்ஷினி என்பவர். இவர் மர்மதேசம் என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.

 

மேலும், பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து பலரையும் எடுத்துள்ளார். அதன் பிறகு சின்ன பாப்பா பெரிய பாப்பா நகைச்சுவை தொடரில் பலரையும் கவர்ந்து.

 

அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தை நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தற்பொழுது சினிமாவில் நடிகர்களுக்கு அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிகர் சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு தற்போது நித்யா என்ற மகள் இருக்கின்றார். அவரது மகளை 96 என்ற திரைப்படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அதே திரைப்படத்தில் இருவரும் நடித்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.