தோல்வி படமாக கொடுத்து வரும் விஷால்..!! காப்பாற்ற வரும் இயக்குனர்..!! இதற்கு முன் எடுத்த இரண்டு திரைப்படமே சூப்பர் ஹிட் படம்..!!
சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளிவரும் படங்கள் பெரியளவு ரசிகர்களே கவர முடியவில்லை. மேலும், வெற்றி படத்தை கொடுப்பதற்கு போராடி வருகின்றார். அந்த வகையில் எனிமி, வாகை சூடும்
லத்தி போன்ற திரைப்படங்கள் பெரிய அளவு ஆதரவு கொடுக்கவில்லை. தற்பொழுது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில்
நடித்த வருவதாக கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் வெற்றி திரைப்படத்தை கொடுப்பதற்காக மீண்டும் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த தாமிரபரணி
பூஜை ஆகி 2 திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த வகையில் மூன்றாம் முறையாக இவருடன் கூட்டணி அமைத்து வருகின்றார். அந்த வகையில் நடிகை விஷாலின் 34 வது திரைப்படத்தின் பூஜை நேற்று கோலாகலமாக பூஜை போடப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவர் ஒன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படம் வெற்றி படமாக தான் அமையும் என்று ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றார்கள்…
Comments are closed.