பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் கோபி..!! கண்கலங்கியபடி வெளியிட்ட வீடியோ..!! அதிர்ச்சியில் உள்ள ரசிகர்கள்..!!

20,481

கடந்த, சில ஆண்டுகளாகவே மக்கள் அதிகமாக டிவி நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்று வித்தியாசமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி ஒன்று. இதில் ஏராளமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோர்களை வெளியிட்டு வருகின்றார்கள். அதில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி என்ற ஒரு சீரியல். இந்த சீரியலை பார்ப்பதற்கென்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் கோபி செய்த குழப்பத்தால் ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்து நானும் இனி இங்கே தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

 

தற்பொழுது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் கோபி இன்று தொடரை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கு பல காரணங்கள் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தன்னுடைய சொந்த காரணத்துக்காகவும் விலகுவதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். தற்பொழுது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

Comments are closed.