மறைந்த சிவாஜி கணேசனின் கடைசி நிமிடங்கள்.. இப்படித்தான் அவதிப்பட்டார்.? மனம் உருகி பேசிய பிரபலம்..!!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இணையாக ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் இனிய பிறந்து தான் வரவேண்டும். அந்தளவுக்கு அவரது நடிப்பு திறமை தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்பொழுது இருக்கும் பல நடிகர்கள் வரை எப்படி நடிக்க வேண்டும் என்று அவருடைய படத்தின் வரும் காட்சிகளை பார்த்து தான்

 

பல கலைஞர்கள் அடிக்க கற்றுக் கொள்கின்றார்கள் என்று பலரும் பல இடத்தில  தெரிவித்துள்ளார்கள். மேலும், நடிப்பில் பல விதத்தை வெளிப்படுத்தி வந்தவர் தான் சிவாஜி கணேசன். இவர் பல கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ளார்கள்.

 

அந்த வகையில் மன்னனாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், நீதிபதியாகவும், போலீசாகவும் நடித்துள்ளார். இன்றைய தலைமுறை வரை அவருடைய நடிப்பு பலரையும் வியக்க வைத்து வருகின்றது. இவர் 60 முதல் 80 காலகட்டம் வரை கதாநாயகனாக நடித்து வந்துள்ள அதன் பிறகு

 

பல நடிகர்கள் திரைப்படத்தில் அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்துள்ளார். மேலும், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் இவர் நடித்த முதல் மரியாதை திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும், கதாநாயகனாக நடித்து வந்த இவர் அதன் பிறகு கமல், ரஜினி, சத்யராஜ், பாக்கியராஜ்

 

விஜய் போன்ற நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வந்துள்ளார். அதன் பிறகு இவர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட ரஜினியின் படையப்பா படத்தில் தன்னுடைய சிறப்பாக நடிப்பு வெளிப்படுத்தியிருப்பார். மேலும், கடைசி நேரத்தில் அவர் பட்ட கஷ்டங்களை பிரபல தயாரிப்பாளர்

 

கலைபுலிதானோ சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் இறுதி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு மருத்துவர் இனி இது செயல்படாது அதை நீங்களே எடுத்து விடுங்கள் என்று

 

அவரது இரண்டு மகன்கள் இடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அதை செய்ய தயங்கி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் கலைப்போலி தான் அதை எடுத்துள்ளார். இடத்தை ஒரு சில நிமிடத்திலேயே அவர் மறைந்து விட்டார். இந்த நிகழ்வு தமிழ் திரை உலகில் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது…

 

Comments are closed.